Saturday, June 6, 2009

ஜூம்லா - ஒரு சிறு விளக்கம்

ஜூம்லா - தன்னிகரற்ற மற்றும் பல விருதுகள் பெற்ற, நமது வலைத்தளத்தில் "உள்ளடக்க விவரங்களை கையாளும் அமைப்பாகும் ". இதன் மூலம் நாம் நமக்கான இணையதளத்தை மிக எளிதாக உருவாக்கலாம் .

இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால் மிகவும் எளிதாக தங்கள் இணையதளத்தை உருவாக இந்த அமைப்பு உதவுகிறது என்றால் அது மிகை ஆகாது . இந்த அமைப்பு "ஒரு திறந்த வெளி பயன்பாடு அமைப்பு ", ஆதலால் நாம் எளிதாக இதை இறக்குமதி செய்து பயன்படுத்தி கொள்ளலாம், மாற்றி கொள்ளலாம் நமக்கு ஏற்றார் போல் - இலவசமாக..!